தமிழ்நாட்டில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியவை: மக்களவையில் கல்வி அமைச்சர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2023

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியவை: மக்களவையில் கல்வி அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளதாக மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் நிஷிகாந்த் துபே பதில் அளித்துள்ளார். 2008 நிலவரப்படி உயர்கல்வியில் தமிழ்நாட்டில் 27 மாவட்டங்கள் பின்தங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். அரியலூர், கோவை, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியவை. குமரி, கரூர், மதுரை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டையும் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.



2 comments:

  1. கோவையும் குமரியும்எப்படி.

    ReplyDelete
  2. சொந்த மாவட்டத்தில் வேலை செய்யும் அரசு தொடக்க பள்ளி ஆசிரியர் அனைவரையும் வேறு மாவட்டம் மாற்றினால் மட்டுமே கல்வி துறை உருப்படும். சொந்த மாவட்டத்தில் வேலை செய்யும் ஆசிரியர் மாணவர்கள் அறிவை வளர்க்கும் ஆசிரியர் சங்கங்களை வளர்க்கிறார்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி