பணியில் இருக்கும் போது உயர் கல்வி தகுதியைப் பெறுவது தடை செய்யப்படவில்லை. பணியில் இருக்கும் போது முன் அனுமதி பெற்று உயர் கல்வி பெறுவது என்பது ஒழுங்குபடுத்தப்படுவது மட்டுமே. முன் அனுமதி இன்றி உயர் கல்வி பெறுவது விதி மீறல் ஆகும். அதனால் மட்டுமே ஆசிரியர்களுக்குரிய ஊதியப் பலனை மறுக்க அரசுக்கு உரிமை இல்லை. முன் அனுமதி இன்றி உயர்கல்வி தகுதி பெற்றிருந்தாலும் உயர் கல்விக்குரிய ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் மதுரை உயர் நீதிமன்ற இரு நபர் அமர்வு தீர்ப்பு
Judgement copy - Download here
அனுமதியுடன் படித்தவர்களுக்கு இந்த அரசு ஊக்க ஊதியம் தர மறுக்கிறது. எந்த அரசு நிதி சம்பந்தமாக வழக்குகளில் நீதிமன்றத்தை மதிக்கிறது. அதையும் நீதிபதிகள் தான் கேட்க வேண்டும்
ReplyDeleteகாஜனா empty. improve your GK
Delete