ஆசிரியர்கள் கோரிக்கை குறித்து நிதியமைச்சர் , பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2023

ஆசிரியர்கள் கோரிக்கை குறித்து நிதியமைச்சர் , பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ஆசிரிய பெருமக்கள் மற்றும் பணியாளர்களின் பிரதான கோரிக்கைகள் குறித்து உயர் அலுவலர்களுடன் இணைந்து நிதியமைச்சர் , நிதி துறை செயலாளர் ,& பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை செய்தோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்...



7 comments:

  1. முதலில் இருந்து திரும்பவும்......

    ReplyDelete
  2. இப்படியே ஐந்து வருடமும் நகர்த்த முடிவு.

    ReplyDelete
  3. உன் வாயி உன் உருட்டு..

    ReplyDelete
  4. அரசாங்கம் எதும் செய்யலனாலும் இந்த அரசு ஊழியர்கள் DMK ku தான் ஓட்டு போட போறாங்க. அதுக்கு எதுக்கு இவ்வளவு scene

    ReplyDelete
  5. பாராளுமன்றம் வரதால் இப்ப சீன் காட்ரீங்க தெரியாத ஜென்மமா நாங்கள். 40 தொகுதியில் உங்களை தோற்கடிக்க நாங்கள் ரேடி ஆயிட்டோம். Wait and see.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி