6 - 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் தேதி குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2023

6 - 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் தேதி குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


2023-2024 ஆம் கல்வியாண்டில் , காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப்பின் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்திற்கு பள்ளிகள் திறக்கும் நாள் 03.10.2023 ஆகும்.

பள்ளி திறக்கப்படும் நாளன்றே இரண்டாம் பருவத்திற்குரிய பாடபுத்தகங்கள் உள்ளிட்டவற்றை உரிய மாணவர்களுக்கு வழங்கிட ஏதுவாக பள்ளிகளுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பி வைத்திட தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

 மேலும் , இப்பொருள் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரத்தினை பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு அறிக்கையாக அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

3 comments:

  1. 1 நாள் லீவ் கொடுத்துட்டு என்ன அலப்பர வேண்டிகெடக்கு.






    ReplyDelete
    Replies
    1. June 1 scl open panranu solitu one week Kalichu school open panum pothu leave la enjoy thana panninga. Athuku yaaru compensate pannuva? Enna panrathu sir, ithana varusham quarterly leave 10 days enjoy panitu ipa suddenly vaelai seiya sonna udampu valikumla.

      Delete
  2. பல வருடங்களாக படித்து விட்டு தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வாழ்க்கையில் நொந்து போய் உள்ள நிலையில் எங்கே சென்று தான் போராடுவது? தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமித்தது கடந்த அரசாங்கம். அதே போல் இந்த அரசு செய்கிறது. ஏன் தகுதி தேர்வு வைக்க வேண்டும்? இதை எங்கே சென்று கேட்க வேண்டும்? பகுதி நேர ஆசிரியர்கள் இந்தியா முழுவதும் நியமனம் செய்யப் பட்டது. பாதி பேர் நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் இந்த தமிழ்நாட்டில் மட்டும் தான் இன்னும் வெறும் 10000 சம்பளம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி