தமிழ்வழி இட ஒதுக்கீடு - ஓவிய ஆசிரியர்கள் -,பணி வழங்குதல் சார்பாக கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2023

தமிழ்வழி இட ஒதுக்கீடு - ஓவிய ஆசிரியர்கள் -,பணி வழங்குதல் சார்பாக கோரிக்கை


கே.பாலாஜி ஓவிய ஆசிரியர்

2/71 மாரியம்மன் கோவில் தெரு

தேவூர்_611109


cell.9884688209

நாகப்பட்டினம் மாவாட்டம்


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தமிழக முதல்வர் ஐயா அவர்களுக்கு

சிறப்பாசிரியர் தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் தேர்வானர்கள் கோரிக்கை


சிறப்பாசிரியர்களுக்கு( ஓவியம், உடற்கல்வி , தையல், இசை) ஆகிய


நான்குதுறையினருக்கு கடந்த 23.09.2017 ல் ஆசிரியர் தேர்வுவாரியம் போட்டி தேர்வை நடத்தியது  இதில் ஓவிய துறையில் 327 இடங்களில்  80சதவீதம் 240 தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி  ஆணை வழங்கப்பட்டு 6வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கிறது  மீதம் உள்ள 20சதவீதம் உள்ள *தமிழ்வழி இட ஓதுகீடு ** தேர்ச்சி பெற்ற எங்களுக்கு  வழக்கு காரணமாக  தாமதமகிகொண்டு இருந்தது இருந்தாலும்   அரசு தரப்பு (trb)

மேல் முறையீடு செய்து வழக்கு வெற்றி பெற்றபிறகு

சட்ட சபையில்  தமிழ் வழி இட ஓதுகீடுக்கு  தனிமசோதா  (Go)கொண்டு வந்தற்கும் 

வழக்கு முடிந்த சில நாட்களில் பணிஆணை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த போது கொரனாவால் மேலும் தாமதம்ஆனது

தேர்வு எழுதி 6ஆண்டுகளை நெருங்கிய நிலையில்  மிகுந்த மனஉளைச்சலுடனும் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகிறோம்.



*23.92017ல்  trbspl teachear    போட்டி தேர்வில்  தமிழ் வழியில்   தேர்வான  எங்களை  reserved  என்று  விட்டு  மீதி உள்ள  பணியிடங்களை  நிரப்பியது


* முறைபடி   தமிழ்வழி  சான்றிதழ்  Certificate வைத்தும்  இன்னமும் பணி கிடைக்கவில்லை   trb முறைபடி  தமிழ்வழி  சான்றிதழ்  Certificate, மதிப்பெண்  இருந்தும் எங்களுக்கு  20 சதவீதம்  பணி  இடத்தை  விரைவில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனுவை

மாண்புமிகு

தமிழக முதல்வர் அவர்களு தபால் மூலம் ஆகவும் online மூலமாக அனுப்பியுள்ளோம்தமிழக முதல்வர் அவர்கள் விரைவாக பணி நியமனம் ஆணை வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என்று பணிவோடுவேண்டுகிறோம்



தமிழ்வழி இட ஒதுக்கீடு, ஓவிய ஆசிரியர்கள்   தையல் ஆசிரியர்கள் ஆகியோர் காத்துகொண்டு இருக்கிறோம்


எனவே notification number 5/2017 dated : 26.07.2017 படி


 எங்களுக்கு விரைவில் பணி ஆனை வழங்கி எங்கள் குடும்பங்களை காப்பாற்ற வேண்டுகிறோம்.  பணிஆனைக்காக

6ஆண்டுகளாக காத்திருக்கும்  சிறப்பாசிரியர்களுக்கு நல்லது செய்ய வேண்டுகிறோம் அய்யா. நன்றி ஐயா

1 comment:

  1. எங்களது கோரிக்கையை கல்வி செய்தியில் வெளியீட்டதற்கு மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
    கல்வி செய்திமூலமாக
    அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறோம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி