Sep 23, 2023
8 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
இவ்ளோ பேசுற நீ கடந்த பத்து ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனமே இல்லையே அதற்கு என்றாவது குரல் குடுத்தீயா???? 2 3 4 ஏன்5 வகுப்புகளையும் ஒன்றாக இணைத்து பாடம் நடத்த சொன்னாலும் மூடிக்கிட்டு வேலை பார்க்கிறேன் என்ற பெயரில் அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை வீண் அடிக்கிறீர்களே.... அந்த சம்பளம் ஒட்டுமா உங்களுக்கு எல்லாம்....
ReplyDeleteஅடே பச்சள புடுங்கி உனக்கு பிள்ளை இருக்காடா.உன் பிள்ளை எங்க படிக்குது.உனக்கு தைரியம் இருந்தா அரசாங்கத்திடம் கேள். என் பிள்ளை படிக்க ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் வேண்டும். இல்லை என்றால் பள்ளிக்கூடத்திற்கு பிள்ளைகளை அனுப்ப மாட்டோம் என்று சொல்ல வேண்டியது தானே . வந்துட்டான்.comment போட
Deleteஉண்மையை சொன்னா குத்துதோ..... என்னைக்காவது என்னால இரண்டு மூன்று வகுப்புகளை ஒன்றாக சேர்த்து பார்க்க முடியாது என்று உங்கள் அதிகாரிகளிடம் கூறியது உண்டோ????
DeleteTrue message sir
ReplyDeleteCorrect sir
ReplyDeleteஎத்தனையோ தடவை சொல்லியாச்சு.ஒரு பிரயோஜனமும் இல்லை.Posting நாங்களா போடமுடியும்???
ReplyDeleteNew posting podalanaaa engalala work panna musiyathunu strike panni irukingalaaaa..... Strike panna 17B kuduthuduvanga illa...
Deleteஆகஸ்டு மாதம் மாணவர்கள் கணக்கெடுப்பு நடத்தி Particulars கேட்கிறார்கள். நாங்களும் நம்பி கொடூக்கிறோம்.Extra இருந்தா Surplus ல தூக்கறாங்க.அவ்வளவுதான். Teachers required full fill ஆகவீல்லை.என்ன செய்வது???
ReplyDelete