ஓய்வு பெற உள்ள முதுகலை ஆசிரியர்கள் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2023

ஓய்வு பெற உள்ள முதுகலை ஆசிரியர்கள் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


01.06.2023 முதல் 31.05.2024 முடிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1 பணியிடங்களில் ஓய்வு பெற உள்ளவர்கள் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

DSE - Retirement Vacancy Details - Download here

4 comments:

  1. Emis பட்டன தட்டனா எல்லாம் வருமே... Time pass பண்ண புள்ளி விவரம் திரட்டும் பணி...

    ReplyDelete
    Replies


    1. அத தெரியாமல்தான் அவங்க நம்மல கேட்டிருக்காங்க. நீங்க சொல்லிருக்கீங்க இல்ல இப்ப இனி அடுத்த வருடம் கேட்ட மாட்டாங்க. விடுங்க ..... பள்ளி கல்வித் துறைனா அப்படிதான்.

      Delete
  2. விவரம் திரட்டி உடனே பணி நியமனமா போட போறீங்க?! திரட்டுன பேப்பரை எடைக்கு தான் போட போறீங்க 😆😆

    ReplyDelete
  3. B.R.T ல கொஞ்சம் பேரு (500)பள்ளிக்கு வந்தவங்க BT கேஸ் போட்டு சொந்த ஊருக்கு (வேறு மாவட்டம்)டெப்டேசன் வாங்கிருக்காங்கா. இந்த டெப்டேசன் அவங்க ரிட்டயர்ட் அவங்கஆகும் வரைக்கும் செல்லுமா ? என்னா அவங்க சம்பளம் வாங்கும் பள்ளியில் பாடம் நடத்த ஆள் வேண்டுமே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி