அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாக்கு வங்கியை திமுக அரசு இழந்து வருகிறதா? - ஆசிரியர் கூட்டணி கருத்து... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2023

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாக்கு வங்கியை திமுக அரசு இழந்து வருகிறதா? - ஆசிரியர் கூட்டணி கருத்து...

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாக்கு வங்கியை திமுக அரசு இழந்து வருகிறது  - ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு செயலாளர் பேச்சு...



8 comments:

  1. இந்த பச்சோந்தி கூட்டம் ஆதரவு கொடுத்ததால் தான் இந்த விடியா அரசு ஆட்சியில் உட்கார்ந்துச்சு

    ReplyDelete
    Replies
    1. அரசு ஊழியர்கள் அனைவரும் திமுக விற்குத்தான் ஓட்டுப் போட்டார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளதா? ஒரு சிலர் திமுக விற்கு ஓட்டுப் போட்டார்கள் என்பதால் அனைவரும் திமுக விற்கு ஓட்டுப் போட்டார்கள் என்று எப்படி கூற முடியும்

      Delete
    2. எல்லா தொகுதிகளிலும் பதிவான தபால் ஓட்டுக்கள் தான் ஆதாரமாக உள்ளன, ஏனெனில் தபால் ஓட்டுகள் தான் பல தொகுதிகளில் வெற்றியை நிர்ணயித்தன இல்லையெனில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் சூழ்நிலை கண்டிப்பாக உண்டாகி இருக்கும் 🔥

      Delete
  2. ஆதரவு அளித்தது உண்மைதான்,ஆனால் இனி அப்படியொரு தவறை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இனிமேல் செய்யமாட்டார்கள் ஏனென்றால் ஓட்டுக்காக எதைவேண்டுமானாலும் சொல்லலாம் அதை மக்கள் நம்பிவிடுவார்கள் என்ற தப்புக்கணக்கை ஸ்டாலின் போட்டுவிட்டார் அதற்கான பலனை விரைவில் அணுபவிப்பார்

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள், பாராளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டவில்லையெனில் கண்டிப்பாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் உரிமைகள் நிரந்தரமாக பறிக்கப்படும் அல்லது முடக்கப்படும்🔥

      Delete
  3. செய்த தவறுக்கு பரிகாரம் செய்யும் வாய்ப்பு வந்துகொண்டுள்ளது

    ReplyDelete
    Replies
    1. பாராளுமன்றத் தேர்தலில் கண்டிப்பாக உண்டு பதிலடி

      Delete
  4. புதிதாக எதுவும் செய்ய வேண்டாம். தேர்தல் வாக்குறுதியில் சொன்ன பழைய ஓய்வு ஊதியம் மட்டும் தந்தால் போதும். சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக இருந்தால் எப்படி? மகளீர் உரிமை தொகை, இலவச பேருந்து ககு நிதி இருக்கும் போது , நமக்கு ஓய்வு ஊதியம் தர நிதி இல்லையா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி