பகுதி நேர உடற்கல்வி பயிற்றுநர்களுக்கு கலந்தாய்வு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2023

பகுதி நேர உடற்கல்வி பயிற்றுநர்களுக்கு கலந்தாய்வு அறிவிப்பு.

 

மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி அரசு மேல்நிலை , உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக பகுதி நேர பயிற்றுநர்களின் பகுதி நேர உடற்கல்வி பயிற்றுநர்களுக்கு ( Physical Education ) மூன்றாம் கட்டமாக கலந்தாய்வு 07.09.2023 அன்று திருவாரூர் மாவட்ட திட்ட அலுவலத்தில் நடைபெற உள்ளது. 

இதில் இணைப்பில் கண்டுள்ள பகுதி நேர பயிற்றுநர்கள் காலை 9.30 மணியளவில் தவறாது கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி