TNPSC மூலம் தெரிவு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கான பணிநியமன கலந்தாய்வு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2023

TNPSC மூலம் தெரிவு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கான பணிநியமன கலந்தாய்வு அறிவிப்பு.

TNPSC மூலம் தெரிவு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 673 பணிநாடுநர்களுக்கு (இளநிலை உதவியாளர்) 25.09.2023 மற்றும் 26.09.2023 ஆகிய நாட்களில் பணிநியமன கலந்தாய்வு - DSE செயல்முறைகள்!

DSE - J.A. Appointment Proceedings

Click here

1 comment:


  1. இந்த 673 பேருக்கும் பதவி உயர்வு வர பத்து வருஷத்துக்கு மேலாகும், இரண்டாவது ஊதிய உயர்வு கிடைக்க ஆறு வருஷம் ஆகும், 2% வாத்தியார் வேலை கிடைக்கும்னு யாருன்னா சொல்லி இருந்தா அது கிடைக்க 20 வருஷம் ஆகும்... இதில் ஏதாவது சந்தேகம் இருந்தா உங்க ஊர் ஸ்கூல் கிளர்க் கிட்ட கேட்டு பாருங்க

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி