TNPSC மூலமாக பள்ளிக் கல்வித்துறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 673 இளநிலை உதவியாளர்களின் பட்டியல்
TNPSC Selected 673 - JA List
TNPSC மூலம் தெரிவு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 673 பணிநாடுநர்களுக்கு (இளநிலை உதவியாளர்) 25.09.2023 மற்றும் 26.09.2023 ஆகிய நாட்களில் பணிநியமன கலந்தாய்வு.
இந்த 673 பேருக்கும் பதவி உயர்வு வர பத்து வருஷத்துக்கு மேலாகும், இரண்டாவது ஊதிய உயர்வு கிடைக்க ஆறு வருஷம் ஆகும், 2% வாத்தியார் வேலை கிடைக்கும்னு யாருன்னா சொல்லி இருந்தா அது கிடைக்க 20 வருஷம் ஆகும்... இதில் ஏதாவது சந்தேகமா உங்க ஊரு ஸ்கூல் கிழக்கு கிடைக்கவில்லை 😆😆😆
ReplyDeleteகடைசி வாசகம் கொஞ்சம் திருத்தி படிச்சுக்கோங்க.... இதில் ஏதாவது சந்தேகம் இருந்தா உங்க ஊர் ஸ்கூல் கிளர்க் கிட்ட கேட்டு பாருங்க
Deleteஇந்த 673 பேருக்கும் பதவி உயர்வு வர பத்து வருஷத்துக்கு மேலாகும், இரண்டாவது ஊதிய உயர்வு கிடைக்க ஆறு வருஷம் ஆகும், 2% வாத்தியார் வேலை கிடைக்கும்னு யாருன்னா சொல்லி இருந்தா அது கிடைக்க 20 வருஷம் ஆகும்... இதில் ஏதாவது சந்தேகம் இருந்தா உங்க ஊர் ஸ்கூல் கிளர்க் கிட்ட கேட்டு பாருங்க
ReplyDeleteஅரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு வருமா
Delete