ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கல்வித்துறை தீவிரம் - முதல்வருடன் ஆலோசித்த பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிக்க உள்ளதாக கல்வித்துறை தகவல்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 4, 2023

ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கல்வித்துறை தீவிரம் - முதல்வருடன் ஆலோசித்த பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிக்க உள்ளதாக கல்வித்துறை தகவல்!!!

 

ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கல்வித்துறை தீவிரம்- பள்ளிக்கல்வித்துறை புது முடிவு...


ஏற்கனவே ரூ .10,000 பெற்று வரும் நிலையில் 12000 ரூபாயாக உயர்த்தி வழங்க திட்டம்


டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கும் ஏதாவது ஒரு கோரிக்கையை நிறைவேற்ற முடிவு


ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கல்வித்துறை தீவிரம்


முதல்வருடன் ஆலோசித்த பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிக்க உள்ளதாக கல்வித்துறை தகவல்

2 comments:

  1. முதலில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தை நிறுத்தினாலே தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் அடுத்தடுத்து கிடைக்கும். அல்லது தகுதி தேர்வு வைக்க வேண்டாம் என்று போராட்டம் செய்ய வேண்டும். எதற்கு தகுதி தேர்வு? அதிமுக பத்தாண்டு காலம் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் மட்டுமே நியமித்தது. அதை திமுக வும் செய்வது தான் வேதனை. நம்பி வாக்குகள் பெற்று கொடுத்த எங்களுக்கு இன்னும் விடியல. பகுதி நேர ஆசிரியர்கள் படும் துன்பங்களை சொல்ல முடியாது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இறந்தும் இன்னும் அதிமுகவுக்கும் திமுக விற்கும் இரக்கம் இல்லாமல் வீணாக்கி வருகிறார்கள்.

    ReplyDelete
  2. 2000 ஊதிய உயர்வு. பிச்சை கேட்க வில்லை. ....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி