ஆசிரியர்கள் கைது - தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் கண்டனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2023

ஆசிரியர்கள் கைது - தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் கண்டனம்

நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற போராடிவரும் ஆசிரியர் மீதான தமிழக அரசிள் கைது நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம். 

சம வேலைக்கு சமஊதியம் வழங்கக் கோரி கடந்த எட்டு நாட்களாக போராடி வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையினை தமிழக அரசு ஏற்க மறுத்து சமவேலைக்கு சமஊதியம் வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய மூவர் குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பு சமவேலைக்கு சமஊதியம் என்ற கோட்பாட்டினை அமல்படுத்த மறுக்கும் செயல்பாடாக , தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் கருதுகிறது.

 இத்தகைய குழு அமைக்கும் நடவடிக்கையினை கைவிட்டு போராடி வரும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்கிட உரிய ஆணைகளை பிறப்பிக்க வேண்டுமெனவும் , உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் மீதான கைது தமிழக அரசின் கைது நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதுடன் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க குமலும் வேண்டுகிறோம்.

 சமவேலைக்கு சம ஊதியம் வழங்கி உரிய ஆணைகளைப் பிறப்பிக்க தமிழக அரசை , தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

21 comments:

 1. மாதம் 5 லட்சம் தந்தால் திருப்தி ஆவார்களா? எவ்வளவு தந்தாலும் பத்துவதில்லை உங்களுக்கு. அவர்களை கைது செய்யாமல் பணி நீக்கம் செய்யுங்கள். அப்பது தான் மற்றவர்கள் திருந்துவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. Nee exam ezuthi velaiku po appa than intha maari yosika matta

   Delete
  2. Exam eluthi pass panita nenga good teacher nu meaning ah. Nenga paadam nadathum latchanam engaluku than therium. Grammar ku spelling theriatha teacher ah nanum parth iruka. Enavo apadiyae padichu pasanga luku paadam nadathura Mathuri than. Guide vangi koduthu board la eluthi thana podringa. Ungaluku lam ivalo salary kodukurathu athigam than. Ellam bp sugar heart lungs patient ah than irukinga.. unga thevai salary ila. Ennum eluthum scheme ah cancel pana than intha poratam. Ennum eluthum vantha OP adikka mudiathu la. Athana unga pblm

   Delete
 2. தனபால் சைக்கோவா
  இருப்பானோ?!

  ReplyDelete
  Replies
  1. யாருடா நாயே சைகோ, நீ சைகோ, உங்க அம்மா சைகோ, உங்க அப்பா, உங்க ஓட்டு மொத்த குடும்பம் சைகோ

   Delete
  2. Mr. Dhanapal , plz dont use unwanted message and unwanted words and plz behave yourself, this is common website ...

   Delete
  3. உங்களுடைய பேச்சில் ஒரு தவறான அனுகுமுறை தெரிகிறது.
   இங்கே போராடிக்கொண்டிருப்பவர்கள் உங்களுக்கும் சேர்ந்து தான் போராடுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் டெட் தேர்ச்சிப்பெற்றவராயிருந்தால், இல்லையென்றால் தயவு செய்து அமைதியாருங்கள். தேன் கூட்டை கலைத்து விடாதீர்கள்.

   அப்படி இல்லையென்றால் தயவு செய்து உங்கள் கருத்துக்கள் நிறைவேற நீதிமன்றங்களை நாடுங்கள்

   Delete
  4. ஒருவர் கருத்துக்களை பதிவு செய்யும் போது, அவர்கள் கருத்துக்களுக்கு விடை சொல்வது பதில் அளிப்பது தான் ஒரு நல்ல ஆசிரியருக்கு படித்தவன் கடமை. அதை விட்டு விட்டு அவன் குடும்பத்தை பற்றி சொல்வதற்கு நீங்கள் யார்..., அவர்களின் கருத்துகளுக்கு பதில் சொல்லாமல் விலகி செல்வதற்க்காக உங்களின் தவறான கருத்துக்களை பதிவு செய்கிறீர்களா....

   Delete
  5. அங்கே என் ஆசிரியன் போராடியதால் தான் இந்த வயது வரம்பு தளர்வு உங்களக்கு கிடைத்தது என்பதை மனதில் நினைவு கொள்ளுங்கள், அங்கே போராடுபவர்கள் எல்லோரும் பிச்சைகாரருமில்லை, பணக்காரருமில்லை, அவனவன் படித்த வேலைக்கு போராடிக்கொண்டு இருக்கிறான், அதுவும் உறுதிமொழிகளை அள்ளி வீசி வேலைக்கு வந்த இந்த அரசாங்கத்தின் செயலை எண்ணி.....

   வீண் பேச்சுக்களை பதிவு செய்யாதீர்கள். ஒற்றுமையாகப் போராடினால் தான் வெற்றி கிடைக்கும், தனித்தனியே போராடினால் வெற்றி வாய்ப்பு பெறுவது மிக் அரிது....

   Delete
  6. Mr dhanapal. Unnecessary comments vendam. Ithu pothu thalam. Ungal karuthukalai koora mulu anumathi ullathu. Aanal thavarana vaarthai use pana vendam

   Delete
  7. Ok mam, இப்படி சொன்னால் ok. Summa வழக்கு, சைகோ என பதிவு போட்டால் எப்படி. உங்கள் வேண்டுகோளுக்கிணங்க இனி பதிவு போடுவதில்லை..

   Delete
 3. Iruppano illa dhanapal confirm aaa psycho thaa pa

  ReplyDelete
 4. . தனபால் உமது வீட்டில் அரசு வேலையில் யாரும் இல்லையோ... வயிறு எரியுதா..... தண்டசோறு தனபால்

  ReplyDelete
  Replies
  1. தண்ட சோறு உங்க அம்மா போர்டுறாங்களா? உங்க மனைவி போடுறாங்களா

   Delete
  2. தண்ட சோறு , உங்க அம்மா, உங்க மனைவி போர்டுராங்களா

   Delete
 5. தனபால் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களின் உழைப்பை சுரண்டி அவர்கள் அசுர வளர்ச்சி அடைகிறார்கள்... அதனை கேட்க வக்கில்லா அடிமையாக இருந்துவிட்டு..இங்கு ஆசிரியர்களின் உரிமைக்காக போராடுவதை கொச்சை படுத்துவதை பொறாமையால் வந்த மனநோய் என கருதுவதைத்தவிர வேறு என்னவாக இருக்க முடியும்....

  ReplyDelete
  Replies
  1. எனக்கு மன நோயா, என தெரியாது. இப்போ 12000 சம்பளம் vaangurean. 20000 தந்தால் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கற்பித்தல் பணின்செய்வேன் . இது மட்டும் தெறியும்.

   Delete
 6. மாதம் 5 லட்சம் சம்பளம் வாங்குபவர்கள் எல்லாம் அரசியல்வாதிகள் தான். இலையென்றால லஞ்சம் வாங்கி கொழிக்கும் போலி ஊழியர்கள் தான்,ஆசிரியர்கள் அல்ல..
  மற்றவர்கள் அனைவரும் 2 லட்சத்திற்க்கு குறைவாகத்தான் சம்பளம் வாங்குகிறார்கள், கலெக்டர், கமிஸ்னர், உயர்பதவியில் இருப்பவர்கள் சம்பளம் எவ்வளவு என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

  தேவையில்லாமல் பேசாதீர்கள், உங்கள் வீட்டில் அனைவரும் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன், அதனால் தான் அங்கே போராடும் என் ஆசிரியன் நிலை உங்களுக்கு தவறாக தெரிகிறது.

  இவ்வளவு பேசும் நீங்கள் கல்வி,மருத்துவம் இரண்டையும் இலவசமாக கொடுக்க இந்த அரசாங்கத்திடம் சொல்லுங்கள், உங்களை கழுவில் ஏற்றி விடுவார்கள், ஏனென்றால் இன்று அந்த இரண்டும் தான் அவர்கள் பணம் சம்பாதிக்க இருக்கும் ஒரே வழி..

  இன்று என் ஆசிரியன் தெருவில் இறங்கி போராடுகிறான் என்றால் அதற்கும் இந்த அராங்கம் தான் காரணம், தனியார் பள்ளிகளை வள்ர்த்து விட்டதனால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் பற்றாக்குறை ஏற்ப்பட்டது, இதனால் தான் என் ஆசிரியன் வேலைக்காக போராடுகின்றான்.

  ReplyDelete
 7. இவ்வளவு பேசும் நீங்கள் தனியார் பள்ளிகளை மூடச்சொல்லி போராடுங்கள் பார்க்களாம், என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்... வேண்டாம் ஐயா, உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேருங்கள் பார்க்கலாம்

  ஆசிரியர்களின் உணர்வுகளை புரிந்து பதிவு செய்யுங்கள், இல்லையென்றால் உங்களின் மீது ஆசிரியர்களை பற்றி தவறான் கருத்துக்களை பதிவு செய்ததற்காக, உயர்,உச்ச நீதிமன்றங்களிலும் வழக்கு தொடுக்கப்படும்

  ReplyDelete
 8. நீங்கள் மிறட்டுவதை நிறுத்துங்கள். நான் டெட் தேர்ச்சி பெற்றுள்ளேன். போராடும் ஆசிரியர்களுக்கு சம்பளம் பத்த வில்லை என்றால் , அதே சம்பளத்துக்கு பணி செய்ய நாங்கள் ரெடி. அவர்களை எடுத்து விட்டு எங்களை பணி அமார்த்துங்கள் என்கிறோம். இதற்காக , வழக்கு தொடர்பாக இருந்தால், பன்னாட்டு நீதி மன்றத்தில் வழக்கு போர்டுங்கள்..இது போட்டி உலகம். உங்களுக்கு மாதம் 1 லட்சம் தேவை படலாம்..எங்களுக்கு 20000 போதும். நாங்கள் இப்போது வேலை செய்வது 12000 ரூபாய்க்கு. பதிவு போட கூடாது என நினைத்தால் நீங்கள் வழக்கு என சொல்கிறீர்கள்.

  ReplyDelete
 9. தயவு செய்து புரிந்து கொள்ளுகள் உங்களை மிரட்டுவதற்கு எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது,
  ஒரு ஆசிரியர் நீங்கள் உங்கள் கருத்தில் 5 லட்சம் எங்கிற வார்த்தையை பயன்படுத்தியது நீங்கள், அதனால் தான் ஆசிரியர்களான நாங்கள் எங்கள் கருத்துக்களை பதிவு செய்கிறோம், இதில் எங்கே வந்தது பன்னாட்டு நீதிமன்றம், இங்கேயும் உங்கள் கருத்து /பதிவு தவறு எப்படியென்றால், இது இந்திய அரசாங்கத்தின் / தமிழக அரசாங்கத்தின் கீழ் வேலை செய்யும் ஆசிரியரின் பிரச்சனை, இதை எப்படி பன்னாட்டு நீதிமன்றத்தில் முறையிட முடியும். , உயர்,உச்ச நீதிமன்றங்கள் தான் வழக்கு தொடுக்க முடியும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி