பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத் தேர்வுக்கான TET தேர்வு வெயிட்டேஜ் மதிப்பெணை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.
2012 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 5.5 மதிப்பெண் போனஸ்...
2013 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 5 மதிப்பெண் போனஸ்...
2014 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 4.5 மதிப்பெண் போனஸ்...
2017 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 3 மதிப்பெண் போனஸ்...
2019 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 2 மதிப்பெண் போனஸ்...
2022 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 0.5 மதிப்பெண் போனஸ் வழங்கப்படும்.
2013ல் 110 மதிப்பெண் எடுத்தவரும் 82 மதிப்பெண் எடுத்தவரும் ஒன்றா? இது எப்படி நியாயம்? அன்று 2013ல் பனி நியமனம் TNTET மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே நியமனம் நடைபெற்றது.அரசு ஆலோசனை செய்ய வேண்டும்.
ReplyDeleteLoose government
ReplyDelete2012,2013ல் இருந்த syllabus வேறு, தற்போது உள்ள syllabus வேறு, வயது மற்றும் குடும்ப சூழ்நிலைகள் உளவியல் அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.ஓர் சிறந்த அரசாங்கம் அனைத்து அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்த்து weightage முறை கடந்த 2013ல் ஏற்படுத்திய பாதிப்புகளை மீண்டும் ஏற்படாதவாறு அனைத்து தேர்வர்களுக்கும் பாதிப்பு இல்லாமல் பனி நியமனம் செய்ய வேண்டும்
ReplyDeleteCoaching centres request accepted by govt
ReplyDeleteஅரசு எதை செய்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் போலுள்ளது
ReplyDelete