பொதுத்தேர்வு தேதியினை மாற்ற ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 17, 2023

பொதுத்தேர்வு தேதியினை மாற்ற ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

பத்தாம் வகுப்பு கணித தேர்வினை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை


பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு 1.4.2024 அன்று திட்டமிடப்பட்டுள்ளது . அதற்கு முந்தின நாள் கிறிஸ்தவ பெருமக்கள் கொண்டாட கூடிய புனித வெள்ளி ஈஸ்டர் திருநாள் வருகிறது.

 ஆகவே அரசு பள்ளி மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களை கணித தேர்வுக்கு தயார் செய்வதில் , பள்ளிக்கு வரச்செய்து பயிற்சி அளிப்பது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.


ஆகவே 1.4.24 அன்று அறிவிக்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு கணித தேர்வினை வேறு தேதிக்கு மாற்றி உத்தரவிட தங்களை பணிவோடு கேட்டுக் கொள்கிறோம் 


29.3.23 good Friday govt holiday 

30.3.23 Saturday 

31.3.23 Easter Sunday 

1.4.23 Maths exam 


 Dr.P . பேட்ரிக் ரெய்மாண்ட் 

 பொதுச்செயலாளர் 

 தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி