ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் தருவாயில் உள்ளன - அமைச்சர் மகேஷ் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2023

ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் தருவாயில் உள்ளன - அமைச்சர் மகேஷ் பேட்டி

 

ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என, முதல்வர் உறுதி அளித்துள்ளார். பல கோரிக்கைகள் நிறைவேறும் தருவாயில் உள்ளன; சில கோரிக்கைகள் நிதி ஆதாரத்தை பொறுத்து நிறைவேற்றும் சூழ்நிலையில் உள்ளன. 


ஆசிரியர் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. குழு பரிந்துரை அடிப்படையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். 'ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என, முதல்வர் உறுதி அளித்துள்ளார். பல கோரிக்கைகள் நிறைவேறும் தருவாயில் உள்ளன

20 comments:

  1. நேத்து ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு என்று கிடையாது எப்பொழுதும் ஒரே பேச்சு வாழ்க தமிழ்நாடு

    ReplyDelete
  2. கடந்த அதிமுக பத்தாண்டு காலம் பதவி உயர்வு மட்டுமே வழங்கி நேரடி நியமனம் செய்யவே இல்லை. இந்த திமுக ஆட்சி அதனையே தொடர்ந்து வருகிறது. தற்போது இத்தனை ஆண்டுகள் கழித்து 2222 பணியிடங்களை நிரப்ப உள்ளது தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உள்ளவர்களுக்கு வேதனை. இத்தனை ஆண்டுகள் கழித்து இவ்வளவு பணியிடங்கள் தானா?

    ReplyDelete
    Replies
    1. 2012 2013 la 50000 teachers ku mela posting potu irukangalae.

      Delete
  3. What happened earlier.2013 TET teachers not posted by JJ govt then? 2013 TET teachers not posted by OPS then? EPS not posted 2013 TET teachers then? Now DMK govt rejected 2013 TET teachers then what will happen?

    ReplyDelete
    Replies
    1. 2013 la pass Panna 10000 teachers ku appointment paniachu. Nenga mark kammia edutha ena panrathu. Neet exam la pass nu soli govt seat vanga mudiuma? Cut off kekurangala. 12th padicha students Kar cut off irukum pothu teachers ungaluku matum pass Panna elarukum posting podanumna epadi mudium? Konjamavathu niyaya yosinga? Athuku than ipa exam vikurangalae athula eluthi pass pannunga

      Delete
    2. neet exam mattum podhuma illa 8th, 10th mark ellam sertha...

      TET mattum paththadhu, 10th, +2, degree % edhukku kekkanum

      Delete
    3. School students Kae avlo cut off vichu seat kudukum pothu antha students ku teach panra ungaluku summa thuki koduthuduvangala Enna... Poo padikura velaya parunga.. mark athigama eduthu posting vanga vakku ilala. Apuram yan ivalo paechu

      Delete
    4. ennoda 10th, +2 degree marka increase panna vaippu irukka.....because of weitage i missed the chance, tet examla 96 but no use...vakku illamaye 96...

      Delete
    5. Mr.michael oru teacher 2013 TET la 116 mark..DOB 1972.weightage nu kvalamana method use pani avangaluku job ilama panitanga..116/150 .ipo weightage wrong nu govt cancel panitanga..apo weightage aala job miss pana nanga ena panrathu.nan 99 mark..en friend 82 .avan ipo HM ku apply panran..nan unkita sanda potukitu irkan.

      Delete
  4. படித்தவர்களை, தகுதி இல்லாதவர்கள் ஆளும் காலம். இனி போன வயது திரும்ப வராது. கொள்ளையடித்த பணமும் திரும்ப வராது. யாரை ஏமாற்றலாம், எப்படி ஏமாற்றலாம் அப்படின்னு ஒரு subject ha 10th வரை வைங்க, மேற்கொண்டு படிக்கவேண்டாம், எதுக்குங்க இந்த நாடக மேடை.

    ReplyDelete
  5. DMK ஆட்சி அடுத்த தேர்தலில் படுதோல்வி அடைய முழுமுதல் காரணம் இந்த திறமையற்ற கல்வி அமைச்சரால் தான் நிகழ இருக்கிறது.ஒரு முறையாவது இந்த கல்வி அமைச்சரை மாற்றி விட்டு உருப்படியா நல்ல திறமையான ஒருவரை நியமித்தால் மட்டுமே ஆட்சி மீட்சி அடையும், இல்லையேல் இந்த ஆட்சி இத்துடன் நீட்சி அடையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பகுதி நேர ஆசிரியர்களின் சாபம் சும்மா விடாது சார்.

    ReplyDelete
  6. What about the part time teacher,?????🤔🤔🤔🤔😡😡😡😠😠😠😠

    ReplyDelete
  7. விரைவில்.....?

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சரி விரைவில்

      Delete
  8. தேர்தல் நெருங்கிவரும் தருவாயில் இருக்கிறது.

    ReplyDelete
  9. சுடலையை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மண்ணை கவ்வ செய்யும் வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி ஆசிரியர்கள் தங்கள் உற்றார் உறவினர்களிடம் சொல்லி திமுக விற்கு மட்டும் ஓட்டு போடாதீர்கள் என்று கூறுங்கள்....அதே நேரத்தில் அதிமுக தரப்பினருக்கும் வாக்களிக்க கூடாது....

    ReplyDelete
  10. கொரானா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட incentive வழங்குங்கள்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி