நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி , இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொறியியல் நுழைவுத் தேர்விற்கான ( JEE.MAIN ) விண்ணப்பங்கள் 01.11.2023 அன்று திறக்கப்பட்டுள்ளது . இதனைத் தொடர்ந்து , முதன்மை பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிக்க விருப்பமுள்ள மாணவர்களின் பட்டியலை 08 : 11.2023 க்குள் பள்ளி அளவில் தலைமை ஆசிரியர் / உயர்கல்வி வழிகாட்டி . ஆசிரியர்கள் EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு : கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த பாடப் பிரிவுகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமே இத்தேர்விற்கு விண்ணப்பிக்க இயலும் .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி