SSLC SCIENCE | 6 PUBLIC QUESTIONS ONE MARKS ANALYSIS - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2023

SSLC SCIENCE | 6 PUBLIC QUESTIONS ONE MARKS ANALYSIS

 

இதுவரை நடந்த 6 அரசு பொதுத்தேர்வுகளில் கேட்கப்பட்ட 1 மதிப்பெண் வினாக்கள் குறித்த பகுப்பாய்வு:


1) இயக்க விதிகள் பாடத்தில் இருந்து ராக்கெட் ஏவுதலில் பயன்படும் விதிகள் என்ற வினா மட்டுமே  (மூன்று வினாத்தாள்கள்)கேட்கப்பட்டுள்ளது. இந்த அலகில் வேறு வினாக்கள் கேட்கப் படவில்லை.


 2) அலகு *3,13 மற்றும் 23* ஆகியவற்றில் ஒரு 1 மதிப்பெண் வினா கூட கேட்கப்படவில்லை.


 3) BB வினாக்கள் அலகு 12 இல் தான் அதிகமாக கேட்கப்பட்டுள்ளது.( 5BB+1CR)


 4) CREATIVE வினாக்கள் அலகு 14 இல் தான் அதிகமாக கேட்கப்பட்டுள்ளது.( 1BB+5CR)


 5) அலகு 5, 10 லிருந்து 1 வினா கேட்கப்பட்டுள்ளது.


 6) 6 அரசு பொதுத்தேர்வுகளில்  47 BB + 25 CR வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது.


 7) அதிக பட்சமாக செப் 2020 வினாத்தாளில் 6 BB + 6 CR வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது.


 8) அலகு 22 இல் கேட்கப்பட்ட அனைத்து வினாக்களுமே CREATIVE வினாக்கள்.


 9) creative வினாக்கள் புத்தக கோடிட்ட வினாக்கள் மற்றும் மேலும் அறிந்து கொள்வோம், மின்னோட்டவியல் பாடத்தில் இருந்து தீர்க்கப்பட்ட கணக்குகள் ஆகியவற்றில் இருந்து கேட்கப்பட்டுள்ளது.


நன்றி

ப.லோகநாதன்

பட்டதாரி ஆசிரியர்

அரசு உயர்நிலைப் பள்ளி,

கெட்டுஅள்ளி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி