வாட்சப் குழுக்களில் "சைபர் க்ரைம்" குற்றங்களை தடுக்க பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2023

வாட்சப் குழுக்களில் "சைபர் க்ரைம்" குற்றங்களை தடுக்க பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம்!!!

 வாட்சப் குழுக்களில் "சைபர் க்ரைம்" குற்றங்களை தடுத்தல் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் அவர்களுக்கு கடிதம்.
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றக்கூடிய " சில அலுவலர்கள் சில ஆசிரியர்கள் " வாட்சப் குழுக்களை உருவாக்கி வைத்துக்கொண்டு " நிர்வாக ரீதியான அலுவலர்கள் ” மூலம் முறையான அறிவிக்கை எதுவும் வரப்பெறாமல் , தான்தோன்றித்தனமாக தகவல்களை முந்திதர வேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மையுடன் தவறான தகவல்கள் மற்றும் அவதூறுகளை பதிவிடுகின்றனர் . இவர்கள் தங்களுடைய எழுத்துக்களால் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு " பொது அமைதிக்கு பங்கம் தூண்ட ஏற்படுத்தி கலவரத்தை முயற்சிக்கிறார்கள் . ” இவர்களை சட்டப்பிரிவு 167 ன்படி " கேடு விளைவிக்கின்ற நோக்கத்துடன் சரியில்லாத ஓர் ஆவணத்தை உருவாக்கின்ற பொது ஊழியர் கருதி நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி