ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சார்பில் ஒருநாள் ஊதியத்தை அரசுக்கு கொடுப்பது என ஜாக்டோ-ஜியோ கூட்டத்தில் முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2023

ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சார்பில் ஒருநாள் ஊதியத்தை அரசுக்கு கொடுப்பது என ஜாக்டோ-ஜியோ கூட்டத்தில் முடிவு

 

15  லட்சம் ஆசிரியர்கள்  அரசு ஊழியர்கள் உறுப்பினராக உள்ள ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டிடத்தில்  நடைபெற்றது.*

       இன்றைய கூட்ட முடிவில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது.


JACTTO GEO Letter - Download here


(1) ஜாக்டோ-ஜியோ சார்பில் 5 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கோரிகைகைகளை  நிறைவேற்ற  28.12.2023  வியாழக்கிழமை திட்டமிட்டபடி சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டத்தை நடத்துதல்.

(2)சென்னையில் மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்ற வகையில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சார்பில் ஒருநாள் ஊதியத்தை அரசுக்கு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.*

6 comments:

 1. Replies
  1. சென்னை மக்களுக்கு ஏற்பட்டுள்ள
   பாதிப்பு வருத்தம் அளிக்கிறது,
   அதே வேளையில் டெல்டா மாவட்டத்தில், 2019 இல் "கஜா புயல்"
   மொத்த,
   வளத்தையும் சூறையாடியது,
   ...
   கையறு
   நிலையில் கதறி அழுத போது, அண்டை மாவட்டத்தின் சொந்தங்கள்...
   ஓடோடி வந்து உதவி செய்தனர்,
   தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை,
   அவ்வளவு ஏன்,
   மெழுகு வர்த்தி கிடைக்க வில்லை,
   பல மாதங்கள் பள்ளி கூடங்களில் மக்கள் தஞ்சம் புக வேண்டிய தாயிற்று,
   ....
   "
   ஆனால்" சென்னை யில் இருந்து யார் எங்களுக்கு உதவி செய்தார்கள்,
   இத்தனைக்கும்,
   தமிழ் நாட்டுக்கே நெல் supply செய்வது, " தஞ்சாவூர்....

   Delete
 2. Hello cm must do the election vakuruthi part time should permanent.

  ReplyDelete
 3. பல ஆசிரியர்கள் இவ்வாறு ஒரு நாள் ஊதியம் கொடுப்பதற்கு,
  தமது விருப்பமின்மை யை,
  தெரிவித்து உள்ளார்கள்,
  காரணம்,
  அரசு தேவையான மீட்பு பணிகளை வெற்றி கரமாக செய்து உள்ளது,
  ஆட்சியாளர்களிடம் காக்கை பிடிக்கும் அல்லக்கை களின்,
  விருப்பத்தை எல்லாம் நிறைவேற்ற,
  உண்மையாய் உழைக்கும் ஆசிரியர்களுக்கு, என்ன அவசியம் வந்தது?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி