" சமூகநீதி " பாடல் அரசுப் பள்ளிகளின் காலை வணக்க நிகழ்வில் பாடப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2024

" சமூகநீதி " பாடல் அரசுப் பள்ளிகளின் காலை வணக்க நிகழ்வில் பாடப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

 

அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் " விழுதுகள் " நிகழ்வைத் தொடங்கி வைத்த மாண்புமிகு அமைச்சர்

 Udhayanidhi Stalin அவர்கள் Tamil Nadu School Education Department சார்பில் உருவாக்கப்பட்ட " சமூகநீதி " உள்ளிட்ட பொருண்மைகள் சார்ந்த 10 பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டார் . தொடர்ந்து உரையாற்றிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் " இந்த 10 பாடல்கள் தொகுப்பில் சமூகநீதியை வலியுறுத்தும் பாடலை அசெம்பிளி நேரத்தில் பாடிவிட்டு வகுப்புக்குச் செல்ல வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் " என்றார்.


சமூகநீதிக் கொள்கையை எப்போதும் அழுத்தமாக வலியுறுத்தும் மாண்புமிகு அமைச்சர் #UdhayanidhiStalin அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இனிவரும் காலங்களில் " சமூகநீதி " பாடல் அரசுப் பள்ளிகளின் காலை வணக்க நிகழ்வில் பாடப்படும் என அன்போடு தெரிவித்துக் கொள்கின்றோம்.




1 comment:

  1. நண்பகல் வணக்கம் ஐயா நான் பகுதி நேர இசை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.நிலை ன்னா என்ன

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி