அரசு நடுநிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட நேரடி நியமன பட்டதாரி ஆசிரியர்களின் தெரிவுப் பட்டியல் / தரவரிசை எண் பட்டியல் வெளியீடு - DEE செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2024

அரசு நடுநிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட நேரடி நியமன பட்டதாரி ஆசிரியர்களின் தெரிவுப் பட்டியல் / தரவரிசை எண் பட்டியல் வெளியீடு - DEE செயல்முறைகள்!

TRB மூலம் 2003-2007 வரையிலும் மற்றும் 2014 ஆம் ஆண்டிலும் தொடக்கக் கல்வித் துறையில் அனைத்து வகை அரசு நடுநிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட  நேரடி நியமன பட்டதாரி ஆசிரியர்களின் தெரிவுப் பட்டியல் / தரவரிசை எண் பட்டியல் வெளியீடு - DEE செயல்முறைகள்!

தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு 2003-2004 , 2004-2005 , 2005-2006 , 2006-2007 ஆண்டுகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு முறையில் தெரிவு பணி மேற்கொள்ளப்பட்டு இனச்சுழற்சிமுறையில் தற்காலிகத் தெரிவுப் பட்டியல் தயார் செய்யப்பட்டு பணிநாடுநர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தற்காலிகத் தெரிவுப் பெயர் பட்டியல்கள் ( Selection list ) , பணிநாடுநர்கள் பெற்ற மதிப்பெண் ( Merit ) அடிப்படையில் வரிசைப்படுத்தி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட List மற்றும் 2014 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தெரிவில் பணிநாடுநர்கள் தெரிவு செய்யப்பட்ட தெரிவர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . மேலும் மேற்படி விவரங்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக சார்ந்த ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாரும் , விவரங்களை சரிபார்த்து அவ்வாசிரியர்களின் பணிப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு உறுதிபடுத்திக்கொள்ள அறிவுரை வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ( தொடக்கக் கல்வி ) தெரிவிக்கலாகிறது.


DEE Proceedings

Download here👇


Middle Schools B.T seniority list 2003-04, 04- 05, 05-06, 06-07 & 2014 👇


2003-2004 GT - Download here


2014 GT - Download here


2005-2006 GT - Download here


2006-2007 GT - Download here


2004-2005 GT - Download here2 comments:

 1. வணக்கம் சார். நேற்று நடந்த தலைமை ஆசிரியர்களின் மேல் முறயீட்டு வழக்கு விசாரணை நிலை பற்றி கூறுங்கள் சார்

  ReplyDelete
 2. அமுதசுரபி பயிற்சி மையம் - தர்மபுரி
  PG TRB தமிழ் & கல்வியியல்
  New Batch will start soon

  குறிப்பு:
  (மூல நூல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கடினமான விடைக் குறிப்புகள், 11 units 1500 பக்க (materials) 10000 வினா - விடைகள்)

  Best coaching centre in Dharmapuri
  Contact: 9344035171, 9842138560

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி