GO NO : 23 - பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு - அரசாணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 26, 2024

GO NO : 23 - பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு - அரசாணை வெளியீடு

 

பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2,500 ரூபாய் ஊதியம் உயர்வு - அரசாணை வெளியீடு


10 ஆயிரம் ரூபாயில் இருந்து 12,500 ரூபாயாக உயர்த்தியது தமிழக அரசு


நடப்பு மாதத்தில் இருந்து ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிப்பு


GO NO : 23 , DATE : 24 01.2024 - Download here


8 comments:

  1. தேர்தல் தேதி அறிவிச்சாச்சா விடியல் சார்

    ReplyDelete
    Replies
    1. பாராளுமன்ற தேர்தலில் விடியலை கொண்டு வாருங்கள்... பணி நிரந்தரம் கன்ஃபார்ம்.... 😆😆😆

      Delete
  2. பணி நிரந்தர செய்வோம் னு சொல்லி தாண்டா ஆட்சிக்கு வந்த துரோகி சுடலை

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா இந்த வார்த்தை கேட்க எவ்ளோ சுகம் 😆😆😆

      Delete
  3. வாரத்திற்கு மூன்று நாட்கள் வருபவர்கள்களுக்கு ஊதிய உயர்வு மகிழ்ச்சி.வாரம் முழுவதும் வேலை lesson plan , teaching materials நாள் முழுவதும்
    பாடம் நடத்தும் temprary teacher's க்கு
    Salary ?

    ReplyDelete
  4. பகுதி நேர ஆசிரியர்களுக்கு இது ரொம்ப அதிகம் தான்....

    ReplyDelete
  5. Loosa neeee.... Sales aaganum na ethavathu television la ad podu da.... Inga yeenda podara.... Inga varavanga epadiyathu government job ku poga maaatamaaa nu nenaikaravanga thaaan.....avanga epadi un novels i vaaanguvanga.... Kumutta kooooo.... Poi vera engaiyavathu ad podu.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி