அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க தடையின்மைச் சான்று (NOC) பெறத் தேவையில்லை - DSE செயல்முறைகள்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 3, 2024

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க தடையின்மைச் சான்று (NOC) பெறத் தேவையில்லை - DSE செயல்முறைகள்!!!

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க தடையின்மைச் சான்று (NOC) பெறத் தேவையில்லை - சம்பந்தப்பட்ட நியமன அலுவலருக்கு, முன் அறிவிப்பு (Prior Intimation) கடிதம் கொடுத்து விட்டு நேரடியாக கடவுச்சீட்டு பெற விண்ணப்பிக்கலாம் - DSE செயல்முறைகள்!!!

இணைப்பு: அரசாணை & முன் அறிவிப்பு கடிதம்!!!

வெளியிடப்பட்ட ஆண்டு: 2015👇

DSE - NO NOC to Get Passport - Download here


தகவலின் பொருட்டு....

ந.பழனிச்செல்வம்,

முதுகலை ஆசிரியர் (வணிகவியல்),

அரசு மேல்நிலைப் பள்ளி,

ஹைவேவிஸ் (மேகமலை) - 625519

தேனி - மாவட்டம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி