பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் கூட்டப்பொருள் - 05.01.2024
* பள்ளிகளைத் தூய்மைப்படுத்துதல் ( 08.01.2024-10.01.2024 )
* உயர்கல்வி வழிகாட்டி பள்ளி மேலாண்மைக் குழு வலுப்படுத்துதல் சார்ந்துள்ள இரண்டு அரசாணைகளைப் பகிர்தல் வேண்டும் . ( G.O.239 & 245 )
* பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள் , மாற்றுத்திறன் உடைய குழந்தைகளை அடையாளம் காணுதல் .
* 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் திருப்புதல் தேர்வு மற்றும் பொதுத் தேர்வு எழுதுவதை உறுதி செய்தல் .
* சைகை மொழி விழிப்புணர்வு சுவரொட்டி பள்ளி வளாகத்தில் இருப்பதை உறுதி செய்தல் .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி