பள்ளிக்கல்வித்துறை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து TEALS எனும் திட்டத்தை மாணவர்களுக்கு செயல்படுத்த உள்ளது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 11, 2024

பள்ளிக்கல்வித்துறை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து TEALS எனும் திட்டத்தை மாணவர்களுக்கு செயல்படுத்த உள்ளது

 

மாணவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும் அரசு 


மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இணைந்து TEALS ( Technology Education and Learning Support ) எனும் திட்டத்தை மாணவர்களுக்கு செயல்படுத்த உள்ளது ! AI , Chat GPT தொழில்நுட்பங்கள் இதன்மூலம் கற்பிக்கப்பட உள்ளன முதற்கட்டமாக இந்த ஆண்டில் 14 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு , பின்னர் 100 பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என தகவல்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி