இன்று (13.02.2024) தமிழ்நாடு அரசு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2024

இன்று (13.02.2024) தமிழ்நாடு அரசு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை

 

இன்று மதியம் சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள் மாண்புமிகு.எ.வ.வேலு,சு.முத்துசாமி,அன்பில்மகேஸ்பொய்யாமொழி ஆகியோர்  தலைமையில் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

மாநில ஒருங்கிணைப்பாளர்களுக்கு வணக்கம்.


மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் ஆலோசனையின் அடிப்படையில், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை

 இன்று 13.02.2024 காலை 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு அமைச்சர்கள் திரு. ஏ.வ. வேலு, திரு. முத்துசாமி, திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சந்திக்க அழைத்துள்ளனர்.   மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் காலை 11 மணிக்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் அலுவலகத்திற்கு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

4 comments:

 1. நல்ல செய்தி வருமா

  ReplyDelete
 2. பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது என்ற செய்தி வரும்
  சட்டமன்றத் தேர்தலின் போது நல்ல முடிவு சொல்கிறோம் தற்போது நிதி நிலைமை சரியில்லை என்று கூறி அனுப்பி விடுவார்கள்

  ReplyDelete
 3. இன்னுமா....நம்புறிங்க

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி