மத்திய அரசு கணக்கெடுப்பு கல்லுாரிகளுக்கு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2024

மத்திய அரசு கணக்கெடுப்பு கல்லுாரிகளுக்கு உத்தரவு

 

நாட்டில் உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்தவும், உயர்கல்வி நிறுவனங்களின் கல்வித்தரம், உள்கட்டமைப்பு வசதிகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும், தேசிய அளவில் உயர்கல்வி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இதற்காக, கடந்த கல்வி ஆண்டில், உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த கணக்கெடுப்புக்கான ஆன்லைன் விபரப் பதிவு துவங்கியுள்ளது.

இதில், தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகள் பங்கேற்று, உரிய காலத்திற்குள் மத்திய அரசு கேட்கும் விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்யும்படி, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி