மன்ற செயல்பாடுகள் 2023-24 - மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துதல் - போட்டிகளுக்கான வழிக்காட்டி நெறிமுறைகள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2024

மன்ற செயல்பாடுகள் 2023-24 - மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துதல் - போட்டிகளுக்கான வழிக்காட்டி நெறிமுறைகள் வெளியீடு.


அனைத்து அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 வகுப்பு முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இவ்வாண்டு பள்ளி , வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான மன்ற போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கப்பட்டது . இதன்படி ஆகஸ்ட் -2023 மற்றும் நவம்பர் -2023 ஆகிய மாதங்களில் நடைபெற்ற வட்டார அளவிலான போட்டிகள் நடைப்பெற்றது.

  வட்டார அளவிலான போட்டிகளுக்கான செலவின நிதி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வாயிலாக அனைத்து மாவட்டங்களுக்கும் விடுவிக்கப்பட்டது. 

இந்நிலையில் தற்போது பிப்ரவரி -2024 ல் மாவட்ட அளவிலான மற்றும் மாநில அளவிலான மன்றப்போட்டிகள் மட்டும் அரசுநடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 6 முதம் 9 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கீழ்காணும் அட்டவணைப்படி நடத்திட அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறர்கள்.

Club Activities - State Level - DSE Proceedings


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி