டிட்டோஜேக் 29.01.24 நாளிட்ட மாநில உயர்மட்டக்குழு தீர்மானங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2024

டிட்டோஜேக் 29.01.24 நாளிட்ட மாநில உயர்மட்டக்குழு தீர்மானங்கள்

 

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜேக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் 29.01.2024 அன்று மாலை 05.30 மணிமுதல் 07.20 மணிமுடிய காணொளி வாயிலாக நடைபெற்றது.

 டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும் , தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளருமான திரு.இரா.தாஸ் அவர்கள் தலைமை ஏற்றார் . காணொளிக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரின் கருத்துக்களின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன .

tittojac 29.01.24 Agenda .pdf - Download here


4 comments:

 1. இந்த அனைத்து கட்சித் தலைவர்கள் லிஸ்டில் அதிமுக ,பிஜேபி தவிர அப்படினு சொல்ல மறந்துட்டீங்க ஐயா

  ReplyDelete
 2. இத்தனை முட்டாள் சங்கங்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை விட அதிக தலைவர்கள்.... பொதுச்செயலாளர் பதவி....
  ஒரு சங்கம் பிரிந்து இத்தனை சங்கங்கள்..எங்க உருபாபடும்....நாசமானது போச்சு.

  ReplyDelete
 3. மாணவர்கள் கல்வி நலனில் அக்கறை இல்லா டப்பா சங்கங்கள்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி