ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி இன்றி 29.07.2011 முன்பாக நியமனம்
ஆ. மிகாவேல் ஆசிரியர் ,
மணப்பாறை
* * 02.06. 2023 நாளிட்ட இரு நபர் தீர்ப்பின் படி
29.07.2011 முன்பாக நியமனம் பெற்றவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி இன்றி
increments , incentives உட்பட பணிப்பயன்கள் பெறலாம் .
** பல்வேறு மாவட்டங்களில் 29.07 .2011 முன்பாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கும் பணிப்பயன்கள் வழங்கப்படாமல் உள்ளது . உச்ச நீதிமன்றத்தில் வழக்கு அப்பில் காரணம் கூறி வழங்கப்படவில்லை
* * 29.07.2011 முன்பாக நியமனம் பெற்றவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை , மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் சேலன்ஞ் செய்யாததால்
29.07 .2011 முன்பாக நியமனம் பெற்றவர்களுக்கு உறுதியாக பணிப்பயன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தெளிவு படுத்தி உள்ளது .
ஆ. மிகாவேல் ஆசிரியர்
மணப்பாறை
9047191706
Wrong information.
ReplyDeleteஇதற்கு ஒரே தீர்வு கேடுகெட்ட இந்த அரசு கொள்கை முடிவு எடுக்க முன்வரவேண்டும்... யாதெனில் அண்டை மாநிலங்களான கர்நாடக ஆந்திர கேரள மற்றும் பஞ்சாப் இராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தகுதி தேர்வு GO ஆனது எப்போது மாநில அரசால் வெளியிடப்பட்டதோ அன்றைய தினத்திற்கு முன்பு வரை நியமிக்கப்பட்ட இடைநிலை பட்டதாரி ஆசியர் களுக்கு TET லிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது... ஆக தமிழகத்தில் 16.11.2012 அன்றுதான் தகுதி தேர்வு கட்டாய GO வெளியிடப்பட்டது... மேற்கண்ட 16.11.1012 தேதிக்கு முன் வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் நிரந்தர பணியிடத்தில் நியமனம் ஆன வர்களுக்கு TET லிருந்து விலக்கு அளிக்க கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.... மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளை அரசுடைமை ஆக்க வேண்டும்....
ReplyDeleteஅரசு உதவி பெறும் பள்ளிகளை அரசுடைமை ஆக்கும் பட்சத்தில் உபரி ஆசியர்களை தடையின்றி பணி நிரவல் செய்ய முடியும்... அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை அரசுடைமை ஆக்கி ஒரே குடையின் கீழ் கொண்டு வர கொள்கை முடிவு எடுக்க வேண்டும்... இது தேவையான சீர்திருத்தம்
ReplyDeleteThere are a lot of post in vacant in government aided school... Please fill up those vacants in government aided school... The government should undertake government aided schools.
ReplyDeleteWhat about minority school's?
ReplyDelete