முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்று ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2024

முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்று ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

 

முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்று ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு.


நாளை நடைபெறவிருந்த ஜாக்டோ ஜியோவின் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது . சம வேலைக்கு சம ஊதியம் , பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் , இன்று முதல்வர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார் . முதல்வர் உறுதியளித்ததை தொடர்ந்து , போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது .

4 comments:

  1. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே

    ReplyDelete
  2. எல்லாம் சும்மா ஒரு விளையாட்டுக்கு.....,😄😄😄😄

    ReplyDelete
  3. ஜாக்டோ ஜீயோ துரோகிகள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி