2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு
"சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க வேண்டி நடைபெறும் தொடர் முற்றுகை போராட்டத்தில் இன்றைக்கு 19.02.2024 சுமார் 10,000 மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளி புறக்கணிப்பிலும் 1,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு மண்டபங்களிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
தரம் கெட்ட திமுக. எல்லா அரசியல்வாதிகளும் திருடர்களும் பொய்யர்கள்தான். நரகம் ஒன்றே அவர்களுக்கு பலன்
ReplyDeleteதரம் கெட்டது அரசியல்வாதிகள் இல்லை , உங்களை போல அரசு ஊழியர்கள் தான். உங்களின் சுய இலாபத்திற்காக ஓட்டு போட்டீர்கள். இப்போது அனுபவியுங்கள். மீண்டும் வேற ஒரு கட்சி உங்களுக்கு எல்லாம் செய்கிறோம் என்று அறிக்கை விடுவார்கள் மீண்டும் அவர்களுக்கு ஓட்டு போடுவீர்கள்.
ReplyDelete