நாளை முடிவாகும் அடுத்த கட்ட போராட்டம் !
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி , அடுத்த போராட்டம் நடத்துவது குறித்து நாளை பிப் . , 4 ல் திருச்சி சமயபுரத்தில் இடைநிலை ஆசிரியர்கள் முக்கிய ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
தனியார்& அரசு உதவி பெறும்&அரசுப்பள்ளிகளிலும் டெம்பரவரி ஆசிரியர்களும் சமவேலைதான் பார்க்கின்றனர்
ReplyDeleteSaravanan நீ அடிமை sambalathukku வேலை paartha govt trs enna seivanga... Unakku enga eriyuthu....
Deleteநடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியினை பொறுப்பாசிரியர் செய்து வருவதால் தலைமை ஆசிரியர் என கருதி அந்த ஊதியம் கொடுக்கப்பட வேண்டும்.
ReplyDeleteசம வேலைக்கு சம ஊதிய பாதிப்பா? இருக்கா? இல்லையா? எப்படி?
ReplyDelete