ஆசிரியர்களின் வீட்டிற்கும் பணி பரியும் பள்ளிக்கும் இடையே எத்தனை கிலோமீட்டர் தொலைவு? - விபரம் சேகரிப்பு!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2024

ஆசிரியர்களின் வீட்டிற்கும் பணி பரியும் பள்ளிக்கும் இடையே எத்தனை கிலோமீட்டர் தொலைவு? - விபரம் சேகரிப்பு!!!

 

நீதியரசர் திரு. சந்துரு அவர்களின் தலைமையிலான ஒருநபர் குழுவின் வேண்டுதலின் படி ஆசிரியர்களின் குடியிருப்பு விபரம் கோரப்பட்டுள்ளது.

நீதியரசர் சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழுவின் அறிவுறுத்தலின்படி ஆசிரியர்களின் வீட்டிற்கும் பணி பரியும் பள்ளிக்கும் இடையே எத்தனை கிலோமீட்டர் தொலைவு உள்ளது என்ற விவரம் கேட்கப்பட்டுள்ளது.


8 கிலோமீட்டர் க்கு மேல் வசிப்பிடம் உள்ள ஆசிரியர்களின் விவரம் கேட்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. இதுவரை நடந்த அரசு பொதுத் தேர்வு வினாத்தாளில் வந்த 2மதிப்பெண் வினாக்கள்|சமூகஅறிவியல்|பத்தாம்வகுப்பு
    https://tamilmoozi.blogspot.com/2024/02/2.html

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி