G.O 243 - ல் என்னென்ன மாற்றங்கள் தேவை - TETOJAC பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களுக்கு அளித்துள்ள விரிவான கடிதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2024

G.O 243 - ல் என்னென்ன மாற்றங்கள் தேவை - TETOJAC பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களுக்கு அளித்துள்ள விரிவான கடிதம்

 

பள்ளிக்கல்வி - தொடக்கக்கல்வி - அரசாணை எண்: 243 பள்ளிக்கல்வி EE1(1) நாள்: 21.12.2023 தொடக்கக் கல்வித்துறையில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் - தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமையைப் பாதித்தல் - மலைப்பகுதிகள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்துதல் - தமிழ்நாட்டின் கல்வி நலன், ஆசிரியர் நலன் கருதி அரசாணையை ரத்து செய்திட வேண்டுதல் சார்பாக TETOJAC பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களுக்கு அளித்துள்ள விரிவான கடிதம்👇👇👇


 TETOJAC Letter - Download here

1 comment:

  1. எப்படியோ TET பதவி உயர்வு வழக்கை மறந்து விட்டீர்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி