நாடாளுமன்ற தேர்தல் - திமுக தேர்தல் வாக்குறுதிகள்: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2024

நாடாளுமன்ற தேர்தல் - திமுக தேர்தல் வாக்குறுதிகள்:


திமுக தேர்தல் வாக்குறுதிகள்:


உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும். 


புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும்.


திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.


புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்.


குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 ரத்து செய்யப்படும்.


இந்திய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.


ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.


மாநிலங்கள் சுயாட்சி பெரும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்


ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்ட பிரிவு நீக்கப்படும்


திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்


மத்திய அரசு அலுவலங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்


இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்


காலை உணவு திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும்


விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும்


நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.


நீட் தேர்வு ரத்து செய்யப்படும்


மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூபாய் 10,00,000 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்


மாணவர்களுக்கு வட்டி இல்லா கல்விக் கட 4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்


100 நாள் வேலை திட்டம் 150 நாளாக மாற்றப்படும்


தமிழ்நாட்டில் புதிதாக IIT, IIM அமைக்கப்படும்


பெட்ரோல் விலை 75 ரூபாயும், டீசல் 65 ரூபாயும், சிலிண்டர் விலை 500 ரூபாயும் குறைக்கப்படும்


நாடு முழுவதும் மாணவர்களின் கடன் ரத்து செய்யப்படும்.

8 comments:

  1. பழைய ஓய்வுதியத் திட்டம் அமல்படுத்தப்படும்.... Missing.

    ReplyDelete
  2. Loosu பயன் அறிக்கை

    ReplyDelete
  3. எத உருப்படியா செய்தீர்கள்.பகுதி நேர ஆசிரியர்களை "பணி நிரந்தரம்"செய்தீர்களா.நீங்கள் எல்லாம் யார் எங்கள் உரிமைகளை பறிக்க

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி