BLO பணியை செய்யாத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு "கண்டனம்" என்ற தண்டனை வழங்கி அதனை அவரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு...
May 2, 2024
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
ஆசிரியர்கள் அரசு சார்பு பணிகளை நிச்சயம் கொள்ளவேண்டும். ஆனால் அரசும் மானாக்கர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு இதுபோன்ற பணிகளைச் செய்ய வைத்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும். ஆசிரியர்களின் கவனம் சிதறி வருவதால் படிக்க வேண்டிய வேண்டிய குழந்தைகளின் எதிர்காலம் கேள்வக்குறியாகி வருகிறது. அரசே காலம் காலமாக நடந்து வரும் இந்த நிலை மாறி கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும். இது என் தாழ்மையான வேண்டுகோள். சிந்தித்து செயல்படுவது உங்கள் கைகளில்.
ReplyDelete