வகுப்பு வாரியாக பாடநூல்களிலிருந்து நீக்கப்பட வேண்டிய / சேர்க்கப்பட வேண்டிய பாடப்பகுதிகளின் அட்டவணை -2024-2025 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2024

வகுப்பு வாரியாக பாடநூல்களிலிருந்து நீக்கப்பட வேண்டிய / சேர்க்கப்பட வேண்டிய பாடப்பகுதிகளின் அட்டவணை -2024-2025

2024–2025 ஆம் கல்வியாண்டிற்கான பாடநூல்களில் வகுப்பு வாரியாகவும் பாட வாரியாகவும் சில பத்திகள் / வாக்கியங்கள் / வார்த்தைகள் நீக்கியும் / மாற்றம் செய்தும் இணைப்பில் உள்ள அட்டவணையில் உள்ளவாறு அனுப்பப்படுகிறது . இது சார்ந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை மூலம் திருத்தப் பட்டியலை அனுப்பி மாணவர்களுக்கு சார்ந்த பாடங்கள் கற்பிக்கும்போது , பாட ஆசிரியர்கள் இத்திருத்தங்களை மேற்கொண்டு கற்பிக்க உரிய அறிவுரையினை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் வழங்குமாறு கனிவுடன் கேட்டு கொள்ளப்படுகிறது.

 இணைப்பு : வகுப்பு வாரியாக பாடநூல்களிலிருந்து நீக்கப்பட வேண்டிய / சேர்க்கப்பட வேண்டிய பாடப்பகுதிகளின் அட்டவணை

SCERT Proceedings - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி