சேர்க்கை அறிவிப்பு - அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதி, திருப்பூர், திருப்பூர் மாவட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 1, 2024

சேர்க்கை அறிவிப்பு - அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதி, திருப்பூர், திருப்பூர் மாவட்டம்.


அரசு  பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதி, திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம்.

2024-2025 ம் ஆண்டிற்கான மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது.

4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கு  முற்றிலும் இலவச விடுதி வசதி.

சிறப்பு அம்சங்கள்:

பள்ளிக்கு 🏫 மிக அருகில் அமைந்துள்ளது.
மூன்று வேளையும் அரசால் பரிந்துரைக்கப்பட்ட உணவு 🫕 வகைகள்.
தொலைக்காட்சி வசதி📺
சுகாதாரமான குடிநீர் 
தூய்மையான குளியலறை கழிப்பறை வசதி
புதன் கிழமை தோறும் அசைவ உணவுகள் 🍗🐔, வாரம் 5 முட்டைகள் 🥚, தினமும் மாலை ☕ சுண்டல் காபி வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் ரூ.100/- money 💰 மாணவியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஆண்டு தோறும் 4ஜோடி பள்ளி 👔 சீருடைகள்,போர்வை,பாய்,சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள்  📚 இலவசமாக வழங்கப்படுகிறது.
விளையாட்டு உபகரணங்கள், 🏸🥅🏀 சிறந்த நூலக வசதி (300 க்கும் மேற்பட்ட  📚📚 புத்தகங்கள்) உள்ளது
மாணவியரின் பாதுகாப்பு நலன் கருதி விடுதி வளாகம் முழுவதும் கண்காணிப்பு 🖥️🖥️ கேமரா(CCTV)பொருத்தப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: 📱
க.சித்ராபானு, B.sc.,B.Ed.,
விடுதி காப்பாளினி.
9566290970

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி