உதவித் திட்ட அலுவலர்கள் (APO - HSS HM Cadre) & மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை (DC - பட்டதாரி பணியிடம்) தாய்த் துறைக்கு திரும்ப அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2024

உதவித் திட்ட அலுவலர்கள் (APO - HSS HM Cadre) & மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை (DC - பட்டதாரி பணியிடம்) தாய்த் துறைக்கு திரும்ப அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.


மாவட்டக் கல்வி ( தொடக்கக் கல்வி ) அலுவலங்களில் ( அரசு மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிநிலையில் ) பணிபுரியும் 59 உதவித் திட்ட அலுவலர்கள் மற்றும் மாவட்டத் திட்ட அலுவலகங்களில் ( பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில் ) பணிபுரிந்து வரும் 67 கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பளர்களை அரசு மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்களாக அவர்கள் தாய் துறைக்கு அனுப்பி வைக்க ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது , எனவே , மாவட்ட கல்வி அலுவலகத்தில் ( தொடக்கக் கல்வியில் பணிபுரியும் 59 உதவித் திட்ட அலுவலர்களையும் , மாவட்டத் திட்ட அலுவலகங்களில் பணிபுரியும் , 67 கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களையும் அந்தந்த மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்களாக மாறுதல் வழங்கிட மாவட்டத்தில் அரசு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

59 உதவித் திட்ட அலுவலர்கள் (APO - HSS HM Cadre) மற்றும் 67 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை (DC - பட்டதாரி பணியிடம்) தாய்த் துறைக்கு திரும்ப அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

DSE Proceedings - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி