தமிழ்ப் புதல்வன் திட்டம் செயல்படுத்துதல் - அரசாணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2024

தமிழ்ப் புதல்வன் திட்டம் செயல்படுத்துதல் - அரசாணை வெளியீடு!

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை 2024-2025 ஆம் நிதியாண்டு முதல் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு " புதுமைப் பெண் திட்டம் " போன்று மாதந்தோறும் ரூ .1,000 / - உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் " செயல்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

G.O.Ms. No.47 Tamil Puthalvan - Download here

1 comment:

  1. ஏற்கனவே இதே போன்ற திட்டம் Power finance மூலம் நடந்து கொண்டிருந்தது அது என்னாச்சுன்னு தெரியல

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி