Teachers Transfer 2024 - நாளை ( 26.07.2024 ) யாருக்கு? வரிசை எண் என்ன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2024

Teachers Transfer 2024 - நாளை ( 26.07.2024 ) யாருக்கு? வரிசை எண் என்ன?

 

DSE - பள்ளிக் கல்வித்துறை


26.07.2024 வெள்ளிக்கிழமை 

நாளை 26.7.24  முன்னுரிமை எண்கள் 601 முதல் முடியும் வரை  உள்ள முதுகலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வில் கலந்து கொள்ள அறிவுறுத்தல்

( மாவட்டம் விட்டு மாவட்டம் )

DEE - தொடக்கக் கல்வித்துறை


26.07.2024 வெள்ளிக்கிழமை 

1 முதல் 400 முடிய 26/07/2024



4 comments:

  1. அரசாணை எண் 243 மூலமாக பல்வேறு நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் பெற்று சென்றுள்ளார்கள் குறிப்பாக தென் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு ஆசிரியர்கள் இந்த அரசாணை ஆல் பல ஆசிரியர்கள் பயனடைந்துள்ளார்கள் அதேபோல் இன்று நடக்கவிருக்கும் பணியிடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் அவரவர் விரும்பிய சொந்த மாவட்டத்திற்கு பணியிடமாறுதல் கிடைக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அரசாணை 243 எதை பற்றியது தோழரே??

      Delete
  2. இந்த அரசாணை 243 ஆல் பணியிட மாறுதலில் ஆசிரியர்கள் அனைவரும் நல்ல பலனடைந்து வருகின்றனர் ஆகவே தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்கள் இந்த அரசாணையை எதிர்ப்பதை கைவிட்டு அனைத்து ஆசிரியர்களும் பணியிட மாறுதல் பெற்று தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து

    ReplyDelete
  3. ஒரு சில தற்குறிகள் இந்த அரசாணையை எதிர்த்து போராட்டம் செய்ய போகிறார்களாம்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி