" TET தேர்வில் வென்றாலும் ஆசிரியராக தேர்வு செய்ய கடுமையான முறை பின்பற்றப்பட வேண்டும் "
" பாடபுத்தகத்தை மட்டும் அடிப்படையாக வைத்து TET தேர்வை நடத்த கூடாது என பரிந்துரை "
👇👇👇👇
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
தகுதித்தேர்வு தேர்ச்சி பெறாமல் தனியார் பள்ளிகளில் பல ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
ReplyDeleteஅங்கு மாணவரின் நிலை?
அரசு உதவி பெறும் பள்ளிகளில் TET தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகுTET தேர்வில் தேர்ச்சி பெறாமல் பல ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்,சம்பளம் பெறுகின்றனர்,
அங்கே
மாணவரின் நிலை?
Kadavul vantha mattum kapathalam
Deleteஅப்புறம் என்ன மயிருக்கு DTed &BEd படிக்கனும்....
ReplyDeleteஇதுக்கு 12ம் வகுப்பு முடித்தவர்கள் யார் வேண்டுமானாலும் தகுதித் தேர்வு எழுதலாம் என்று சொல்ல வேண்டியதுதானே. 8ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை அளிக்க DTed 2வருடம் படித்து சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியம் என்ன
Deleteநல்ல ஆட்சி தமிழகத்தில் வரவேண்டும்
ReplyDeletefor mla and mps also kadumaina thervu நடத்தப்படவேண்டும்
ReplyDeleteSchool students ku thane sir teach panna porom... School books la question edukama vera enga irunthu eduka solringa.. nanga IAS IPS exam ethum eluthalaye ... What a suggestion?? Apdiye neenga hard ah ketalum angayum reservation thane vara poguthu.. appo matum nalla quality teachers kedachuruvangala...
ReplyDelete1. ஏற்கனவே உள்ள தேர்வு எளிதாக உள்ளது என்பதை எதனடிப்படையில் தீர்மானத்தீர்கள்?
ReplyDelete2.முதலில் பிழைகளின்றி வினாத்தாள் தயாரிக்கவும்.
3. வருடத்திற்கு 1 முறையாவது தேர்வு நடத்துங்கள்
4. நியமனம் செய்யுங்கள்.
ஆசிரியர் தேர்வுக்கு படிப்பவர்களுக்கு வினாத் தாள் மீது பயமில்லை. ஆனால் உங்கள் வாக்குறுதிகள் மீது அதீத பயம் என்றும் நீங்காமல் உள்ளது
மாணவர்களுக்கு நீட் தேர்வு தேவையில்லை அதனால் அவர்களுடைய வாழ்க்கை பாழாகிறது என்று குரல் கொடுப்பவர்கள் பள்ளி கல்லூரிகளில் பணிபுரிய ஏன் தேர்வு நடத்த வேண்டும். எந்தெந்த துறைக்கு தேர்வு நடத்த வேண்டும் என்று அடிப்படைக் கூட புரியாமல் ஒவ்வொருவரும் தம்முடைய மனநிலைக்குத் தகுந்தவாறு கல்வியையும் அதன் வழி போட்டித் தேர்வையும் நடத்துவதை தவிர்க்க வேண்டும். தம்முடைய வாழ்நாளில் பள்ளியில் 12 வருடங்கள் கல்லூரியில் UG, PG, MPHIL, PHD என்று பத்து அல்லது 12 வருடங்கள் பிறகு தனியார் துறையில் வேலை என்ற பெயரில் 20 வருடங்கள் ஆக மொத்தம் 44 வருடங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் என்றைக்காவது அரசு வேலை தமக்கு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் சிலருக்கு மட்டுமே ஓய்வு பெறப் போகும் நிலையில் அதாவது 50 அல்லது 55 வயதில் கிடைக்கும் வேலை. இது போக 60 வயது வரை எல்லாத் திறமைகளும் இருந்தும் அரசுப் பணி கிடைக்காமலே வாழ்நாள் முடியும் ஒருசாரார். இப்படியான ஒரு நிலை உருவாவதற்கு யார் காரணம் என்று யோசியுங்கள். தயவுசெய்து சில வேலைகளை நிரப்பும் அரசு தகுதித் தேர்வை நடத்தாமல் இருப்பது நல்லது. குறிப்பாக ஆசிரியர் பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் சில பணிகளில் தகுதித் தேர்வை நடத்தாமல் இருப்பது நல்லது. தற்போது TET தேர்வைக் கடுமையாக நடத்த வேண்டும் என்று கூறுவதற்கான சூட்சுமத்தை புரிந்து கொள்ள வேண்டிய மனநிலையில் மக்கள் இருக்க வேண்டும். புரிதலான பயிற்றுமுறையை முற்றிலும் ஒழித்து புரிதலற்ற ஒன்றை எடுத்துச் செல்வதற்குத்தான் வழிகோலும். ஆட்சியும் ஆட்சியாளர்களும் தமக்குத் தகுந்தாற்போல் கல்வியையும் வேலைவாய்ப்பையும் மாற்றம் செய்கிறேன் என்ற பெயரில் துன்பத்தை ஏற்படுத்துவது ஒட்டு மொத்த மக்களையும் பாதிக்கும். இல்லை என்றால் பனிரெண்டாம் வகுப்பிற்குப் பிறகு நேரடியாக எந்தப் பணியைச் செய்ய விரும்புகிறீர்களோ அதற்கான தேர்ச்சித் தேர்வை நடத்துகிறோம் என்று முடிவு செய்து விட்டால் ஐந்து அல்லது ஆறு வருடங்கள் கோட் சிங் சென்டரில் சேர்ந்து தேர்ச்சிப் பெற்று அரசுப் பணிக்கு வந்துவிடலாம். கல்லூரி மேற்படிப்பு என்று அவசியமிருக்காது.
ReplyDeleteமுதலில் TETபாஸ் செய்த ,நியமனத் தேர்வு செய்த மாற்றுத்திறனாளி தேர்வர்ளுக்கு பணி வாய்ப்பு அளியுங்கள், நானெல்ளTET தேர்ச்சி பெற்று 11ஆண்டுகளும் ஆகிவிட்டது, நியமனத்தேர்வும் பாஸ் ஆயாச்சு, கருணை அடிப்படையிலாவது வேலை கொடுங்க
ReplyDeleteMLA and MP களுக்கான தகுதித்தேர்வு தொடர்பாக நம்மில் ஒருவர் நீதிமன்றத்தை நாடி பெறாவிட்டால் இவர்கள் இப்படித்தான் ஆசிரியர் சமூகத்தை சீரழிப்பார்கள்
ReplyDelete