3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு: பள்ளிக்கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2024

3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு: பள்ளிக்கல்வித்துறை

3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியக்கோடி திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட கல்வி அலுவலர் சுவாமிமுத்தழகன் திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 


திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் ஏ.ஏஸ்.அமுதா விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. நெல்லை முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி மாநில கல்வியில் ஆராய்ச்சி பயிற்சி இயக்க துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1 comment:

  1. கடந்த அதிமுக ஆட்சி செய்த அதே தவறை தற்போது உள்ள திமுக அரசும் செய்து வருகிறது. எதையாவது காரணம் காட்டி தற்காலிக ஆசிரியர்களை நியமித்து பல வருடங்களை ஓட்டி வருகிறார்கள். இது கலைஞர் ஆட்சி அல்ல. இவர்கள் எந்த நியமனமும் செய்ய மாட்டார்கள் ‌

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி