ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் அனைத்து பள்ளிகளுக்கும் தவறாமல் விடுமுறை அளிக்க கோரிக்கை! !! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2024

ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் அனைத்து பள்ளிகளுக்கும் தவறாமல் விடுமுறை அளிக்க கோரிக்கை! !!

ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் அனைத்து பள்ளிகளுக்கும் தவறாமல் விடுமுறை அளிக்குமாறு கனிவுடன் வேண்டுதல் - சார்ந்து ஆசிரியர் கூட்டணி பள்ளிக்கல்வி இயக்குநருக்கு கடிதம்

Association Letter - Download here

2 comments:

  1. அனைத்து சனிக்கிழமை பள்ளி விடுமுறை அவசியம்
    காரணம் மாணவர்களை தொடர்ந்து 7 மணி நேரம் பாடம் அவர்களை கையாள்வது குறிப்பாக இடைநிலை ஆசிரியர்கள் பாடு திண்டாட்டம் .

    ReplyDelete
  2. வாரத்தில் ஐந்து நாட்கள் போதுமான ஒன்று கற்பித்தல் பணி. மாணவர்களுக்கும் ஆறு நாட்கள் வகுப்பறை அடைத்து வைத்தல் கடினம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி