பொறியியல் கல்லூரி வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு - அண்ணா பல்கலைக்கழகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2024

பொறியியல் கல்லூரி வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு - அண்ணா பல்கலைக்கழகம்

 

பொறியியல் கல்லூரி வகுப்புகள் செப்டம்பர் 2-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், பி.இ., பி.டெக், பி.பிளான், எம்.எஸ்.சி (5 ஆண்டுகள்) பாடப்பிரிவுக்கான வகுப்புகளுக்கு, முன்னதாக ஆகஸ்ட் 21-ம் தேதி மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


மேலும், முதல் செமஸ்டர் தேர்வு டிசம்பர் 23-ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் கல்லூரி வகுப்புகள் செப்டம்பர் 2-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 


அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு நடந்துள்ள நிலையில், பொறியியல் கல்லூரி வகுப்புகள் செப்டம்பர் 2-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

1 comment:

  1. தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ESI மற்றும் PF பிடித்தம் செய்ய அரசு முன்வருவது இன்றியமையாதது. இதற்காக மக்கள் வலியுறுத்த வேண்டும், ஏனெனில் இப்போதே முன்னெடுக்கப்பட்டால் தான் முறைகேடுகளை தடுக்க முடியும். ஒரே ஆசிரியர் பல கல்வி நிறுவனங்களில் பணியாற்றுவதைத் தடுக்கவும், இந்த முறைகேடு மூலம் பெரும் முதலாளிகள் லாபத்தை அதிகரிக்கும் நிலையை முடிவு செய்யவும் இதுவே வழி.கல்லூரி மற்றும் பள்ளி நடத்தும் பெரும் முதலாளிகள், குறைந்த ஊதியம் வழங்கி, பின் வேலைசெய்யும் ஆசிரியர்களின் நியாயமான உரிமைகளை புறக்கணிக்கின்றனர். இதனால், இங்கே பணிபுரியும் ஆசிரியர்கள் வேறு கல்வி நிறுவனங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) அடிப்படையில் பணிபுரிகிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் ESI மற்றும் PF பிடித்தம் செய்யாததிலே உள்ளது.ESI மற்றும் PF போலியான முறையில் பிடித்திருந்தால், ஒரு ஆசிரியர் 100 பள்ளியிலோ கல்லூரியிலோ தனது சான்றிதழ்களை காட்ட முடியாது. இவ்வாறு, அரசு செயல்பட்டால் மட்டுமே, குறைந்தபட்சம் கல்வி அமைப்புகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நலன் பாதுகாக்கப்படும், அவர்களின் தொழில் நியாயமாக இருக்கும், மற்றும் இந்த வகையில் ஏற்படும் தவறுகளைத் தடுக்க முடியும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி