மாணவி ஒருவருக்கு வளைகாப்பு செய்யும் ரீல்ஸ் வெளியிட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் , அப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2024

மாணவி ஒருவருக்கு வளைகாப்பு செய்யும் ரீல்ஸ் வெளியிட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் , அப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்

வேலூர் - காட்பாடி - காங்கேயநல்லூர் - அரசு மேல் நிலைப்பள்ளியில்  மாணவி ஒருவருக்கு  வளைகாப்பு செய்யும் ரீல்ஸ் வெளியிட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் ,  அப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.



6 comments:

  1. நல்லா இருக்கு உங்க நியாயம். ஊருக்கு இளச்சவன் வாத்தி

    ReplyDelete
  2. தவறு செய்த மாணவிகள் நல்லவர்கள் ஆசிரியைக்கு தண்டனை
    நல்லா இருக்குது உங்க விடியல் ஆட்சி நியாயம்

    ReplyDelete
  3. கலைதிருவிழா நாடக பயிற்சியாக இருக்கலாம்.

    ஆசிரியருக்கு ஏன் தண்டனை

    ReplyDelete
  4. கலைத் திருவிழா கலைகட்டுதோ....

    ReplyDelete
  5. மாணவி செய்த தவறுக்கு வகுப்பு ஆசிரியர் எப்படி பொறுப்பாக முடியும்
    வகுப்பு ஆசிரியர் காலையில் ஒரு பாடவேளை மட்டுமே அந்த மாணவர்களிடம் இருக்க முடியும் மற்ற பாட வேலைகளில் மற்ற வகுப்புகளுக்கு செல்ல வேண்டியவர் அவர்

    யாரு தவறு செய்தாலும் பலிகடா ஆக்கப்படுவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே உயர் அதிகாரிகள் இதை நன்றாக கவனிக்க வேண்டும்


    மாணவிக்கு அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வகுப்பாசிரியர் கட்டளையிட்டாரா

    மாணவ மாணவிகளின் உடைய செல்போன் மோகம் அதிகரித்து விட்டது
    ஆசிரியர்கள் நல்வழிப்படுத்துவதை மாணவர்கள் ஒரு சதவீதம் கூட ஏற்றுக் கொள்வதில்லை

    மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவதில் கண்டிப்பு இல்லை

    வருங்கால சமுதாயம் இன்னும் நிறைய சிக்கல்களை சந்திக்கும் இந்த நிலை தொடர்ந்தால்

    ReplyDelete
  6. கலவி அமைச்சர் பதவி விலக வேண்டுகிறோம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி