முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு - வணிகவியல் பாடப்பிரிவு சார்ந்து கூடுதல் அறிவுரைகள் - DSE செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2024

முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு - வணிகவியல் பாடப்பிரிவு சார்ந்து கூடுதல் அறிவுரைகள் - DSE செயல்முறைகள்!

முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு - வணிகவியல் பாடப்பிரிவு சார்ந்து கூடுதல் அறிவுரைகள் - DSE செயல்முறைகள்!

☝️☝️☝️

DSE - PG Commerce Panel Instructions - Download here

1 comment:

  1. _முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு விண்ணப்பித்துள்ள பட்டதாரி ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம்_

    * 2020 ஆம் ஆண்டு முதல் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு பெற முதுகலை மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு பெற்றிருத்தல் வேண்டியது அவசியம் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    * எனவே 2020க்கு பிறகு முதுகலைக்கு விண்ணப்பித்துள்ளோர் முது கலைக்குப் பின் இளங்கலை படிப்பு பெற்றிருந்தாலும் அவர்களுடைய பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கும் சென்ற முறை பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்துள்ளது.

    * முதுகலைக்குப் பின் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் மீண்டும் அதே பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்று பதவி உயர்வுக்கு விண்ணப்பிப்பதில் காலதாமதம் ஏற்படுவது மட்டுமல்லாமல் தாங்கள் முதுகலை பட்டத்திற்காக பெற்ற ஊக்கஊதியம் தொடர்பாக பிரச்சனைகள் எழக்கூடும்.

    * எனவே இந்த ஆண்டும் முதுகலை படித்து பின் இளங்கலை பட்டம் பெற்றவர்களுடைய விண்ணப்பங்களை ஏற்றுக் கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

    * ஆனால் ஒரு சில மாவட்டங்களில் இந்த பட்டியலில் முதுகலைக்குப் பின் இளங்கலை பட்டம் பெற்றவர்களின் பெயர்களை இந்த ஆண்டு சேர்க்க இயலாது என்று கூறி நிராகரிக்கப்பதாக தெரிகிறது.

    * சென்ற முறை அவ்வாறு நிராகரித்த போது அப்போது JD - HS ஆக இருந்த திரு.ராமசாமி அவர்களிடம் மாநில அளவில் முறையிட்டு அவர்களது பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    * இந்த ஆண்டு அதுபோல் பட்டியலில் சேர்க்க மறுக்கப்படின் அந்த நபர்கள் நமது மாநில தலைவர் ஆ.வ.அண்ணாமலை (9443619586) அவர்களை தொடர்பு கொண்டால் அவர் உரிய வழிகாட்டுதல்களை வழங்குவார்.

    *பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்*

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி