இனி கட்டிட அனுமதி கட்டணம் தேவையில்லை - புதிய அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2024

இனி கட்டிட அனுமதி கட்டணம் தேவையில்லை - புதிய அரசாணை வெளியீடு.

Rural Development and Panchayat Raj Department - Rationalisation of the Building Plan Approval fees into a single head fee for various categories of Development - Fixation of charges - Orders - Issued .

2500 சதுர அடி வரை பரப்பளவுள்ள மனையில் 3500 சதுர அடி வரையிலான தரைத்தளம் (அ) தரைத்தளத்துடன் கூடிய முதல் தளம் குடியிருப்புக் கட்டிடங்களுக்கு இனி கட்டிட அனுமதி கட்டணம் தேவையில்லை - Layout Approval கட்டணம் மட்டுமே போதுமானது - அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.180 - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி